ஆயுர்வேதம் என்பதற்கு வாழ்க்கை விஞ்ஞானம் என்பது பொருள். மனித வாழ்க்கை ஆகிய மூன்று தோஷங்களை கொண்டு கையாளப்படுகின்றது. இந்த மூன்று தோஷங்களின் சம நிலை தடுமாறும் போது உடல் மனம் உணர்ச்சி நிலைகள் பாதிக்கப்படுகின்றன. இம்மூன்று தோஷங்களின் சமமாக இருத்தல் அவசியம் என்கிறது ஆயுர்வேதம்.
Table of Contents
ஆயுர்வேதத்தின் நன்மைகள்
ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்வதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. உணவு கட்டுப்பாடு மூலிகை மருந்து போன்றவற்றின் மூலம் நோய்கள் வராமல் தடுப்பதிலும் உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரிக்கச் செய்வதிலும் ஆயுர்வேதம் பங்கு வகிக்கின்றது.
படிப்பு விவரம்
ஆயுர்வேத மருத்துவம் இளநிலைப் பட்டப் படிப்பு ஐந்தரை ஆண்டு படிப்பு ஆகும். பயிற்சி காலம் 6 மாதங்கள் ஆகும்.
கல்வித் தகுதி இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களைப் படித்து பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றலாம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி புரியலாம்.
Ayurveda Colleges in Tamilnadu
- RVS Siddha Medical College, Coimbatore
- Ayurveda College, Coimbatore
- Government Siddha Medical College, Chennai
- Sri Jayendra Saraswathi Ayurveda College and Hospital, Chennai
- Sri Sairam Ayurveda Medical College and Research Centre, Chennai
- Sivaraj Siddha Medical College, Salem
- ATSVS Siddha Medical College and Hospital, Kanyakumari
- Maria Ayurveda Medical College and Hospital, Kanyakumari
- SCSVMV University – Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya
- Dharma Ayurveda Medical College and Hospital, Sriperumbudur
- Tamil Nadu Dr. MGR Medical University, Chennai
- National Institute of Siddha, Chennai
- Velumailu Siddha Medical College and Hospital, Sriperumbudur