மனித உடலில் குறிப்பிட்ட பாகங்கள் சீரற்ற உடல்நலக்குறைவு காரணங்களால் எதிர்பாராமல் அழிந்து போகின்றன. குறிப்பாக உடலின் ஒரு பாகம் முழுவதும் முடக்கப்பட்டு விடுகின்றன அவயங்கள் செயலிழந்து விடுகின்றன அத்தகைய வேதனைகளில் இருந்து விடுதலை பெற உதவுவதே பிசியோதெரபி ஆகும்.
Table of Contents
படிப்பு விவரம்
ஒருவர் பிசியோதெரபிஸ்ட் ஆக வேண்டுமானால் நான்கு வருட பிசியோதெரபி படிப்பை முடித்திருக்க வேண்டும் பின்னர் மருத்துவமனையில் ஆறு மாத பயிற்சி பெற வேண்டும்.
கல்வித் தகுதி
பிளஸ் டூவில் இயற்பியல் வேதியியல், உயிரியல் படித்து 50 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை பெறலாம்.
- சொந்தமாகும் கிளினிக் நடத்தலாம்.
Physiotherapy Collages in Tamilnadu
- Madras Medical College, Chennai
- Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai
- Annamalai University, Annamalai Nagar
- Meenakshi College of Physiotherapy, Chennai
- KG College of Physiotherapy, Coimbatore
- Dr MGR Educational and Research Institute, Chennai
- National Institute for Empowerment of Persons with Multiple Disabilities, Chennai
- Vels University – Vel’s Institute of Science Technology and Advanced Studies
- Saveetha College of Physiotherapy, Chennai
- PPG College of Physiotherapy, Coimbatore
- Sri Ramachandra Faculty of Physiotherapy, Thiruvallur
- RVS College of Physiotherapy, Coimbatore
- Nandha College of Physiotherapy, Erode
- Cheran College of Physiotherapy, Coimbatore
- Madha College of Physiotherapy, Chennai
- JKK Muniraja Medical Research Foundation College of Physiotherapy, Namakkal