பொறியியல் கல்வி | Engineering Courses In Tamilnadu

பொறியியல் கல்வி:

மருத்துவப் படிப்பிற்கு அடுத்ததாக சிறப்பு பெற்றுள்ளது பொறியியல் கல்வியே ஆகும். பொறியியல் கல்வி , கீழ்க்காணும் பல நிலைகளில் வழங்கப்படுகிறது .

 1. தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்தியா முழுவதும் பரவலாக வழங்கப்படுவது அடிப்படையான குறைந்த நிலைப் பொறியியல் கல்வியாகும் .
 2. பாலிடெக்னிக்குகளில் வழங்கப்படும் டிப்ளமோ பாடத்திட்டம் இதன் அடுத்த நிலை பொறியியல் கல்வியாகும் இப்படிப்பின் காலம் 3 ஆண்டு ஆகும்.
 3. பி.இ. ( BE ) , பி.டெக் ( B.Tech ) , பி.ஆர்க் ( B.Arch ) ஆகியவை இளநிலைப் பட்டப்படிப்பு ஆகும் . இவற்றில் முதலிரண்டு 4 படிப்பும் மூன்றாவது படிப்பு 5 ஆண்டு காலம் ஆகும்.
 4. எம் இ ( M.E ) , எம் டெக் ( M.Tech ) , எம் . ஆர்க் ( M.Arch ) பட்டப்படிப்புகளாகும் படிப்பின் ஆண்டு ஆண்டு 2 ) முதுகலைப் ஆகும் .
 5. இதற்கும் உயரிய படிப்பு , ஆராய்ச்சி செய்து பெறும் பட்டப்படிப்பாகும்.

ரீஜனல் இஞ்சினியரிங் கல்லூரிகளும் , இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்களும் , ( பொறியியல் ) டெல்லி ( Energy Studies ) , கான்பூர் ( Material Science ) , காரக்பூர் ( Cryogenic Engg .. ) , சென்னை ( Ocean Engs .. ) , மும்பை ( Resource Engg . ) ஆகிய 5 இடங்களிலும் அமைந்துள்ள உயர்நிலைப் பொறியியல் மையங்களும் உயர் பொறியியல் கல்விக்கு சிறந்த வாய்ப்புகள் என்னென்ன பாடங்கள் பொறியியல் பட்டப்படிப்பைப் பெற விரும்பும் மாணவர்கள் என்னென்ன பட்டப்படிப்புகள் பொறியியலில் உள்ளன என்பதை அறிவது அவசியம் .

Engineering Courses In Tamilnadu

 1. ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் ( Aeronautical Engineering )
 2. ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் ( Automobile Engineering )
 3. ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் ( Automobile Engineering )
 4. பி.ஆர்க் ( B.Arch )
 5. பி . ஆர்க் ( B.Arch – ss )
 6. பயோமெடிக்கல் இஞ்சினியரிங் ( Bio – Medical Engineering )
 7. பயோ டெக் – எஸ் எஸ் ( Bio – Tech ss )
 8. பயோ டெக்னாலஜி ( Bio – Technology )
 9. கெமிக்கல் , எலெக்ட , கெமிக்கல் ( SS ) ( Ch . & Elect . Chemical )
 10. சிவில் இஞ்சினியரிங் ( Civil Engineering )
 11. கெமிக்கல் இஞ்சினியரிங் ( Chemical Engineering )
 12. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இஞ்சினியரிங் – எஸ்எஸ் ( Computer Science and Engineering ss )
 13. செராமிக் டெக்னாலஜி எஸ்எஸ் ( Ceramic Technology SS )
 14. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இஞ்சினியரிங் ( Computer Science & Engineering )
 15. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் ( Electronics and Communication Engineering )
 16. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ( Electrical and Electronics )
 17. எலக்டரானிக்ஸ் மற்றும் இன்ஸ்டருமென்டேஷன் இஞ்சினியரிங் ( Electronics and Instrumentation Engineering )
 18. எலக்டரானிக்ஸ் மற்றும் இன்ஸ்டருமென்டேஷன் இஞ்சினியரிங் – எஸ்எஸ் ( Electronics and Instrumentation Engineering ss )
 19. எலக்டரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் – எஸ்எஸ் . ( Electronics and Communication Engineering ss )
 20. எலக்ட மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சேன்ட்விச் ( Elecl and Electronics Sandwich )
 21. ஃபுட் டெக்னாலஜி ( Food Technology )
 22. ஃபேஷன் டெக்னாலஜி ( Rashion Technology )
 23. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ( Information Technology )
 24. இன்டீரியர் டிசைன் ( Interior Design )
 25. மரைன் இஞ்சினியரிங் ( Marine Engineering )
 26. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் ( Mechanical Engineering )
 27. மைனிங் இஞ்சினிரியங் ( Mining Engineering )
 28. மேனுஃபேக்சரிங் இஞ்சினிரியங் ( Manufacturing Engineering )
 29. மெட்டலர்ஜிக்கல் இஞ்சினிரியங் ( Metallurgical Engineering )
 30. ஃபார்மாசூட்டிக்கல் இஞ்சினிரியங் ( Pharmaceutical Engineering )
 31. புரொடக்ஷன் இஞ்சினிரியங் ( Production Engineering )

இத்தனை வகை படிப்புகள் உள்ளன இதில் உங்களுக்கு ஏற்ற படிப்பை தேர்ந்தேடுத்து மிக சிறப்பாக படித்து வெற்றிபெற Kingers இன் வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here