மருந்தியல் | Pharmacy

மருந்தியல் படிப்பு மருத்துவ படிப்பையும் செவிலியர் படிப்பு ஏன் போன்று இது மற்றொரு முக்கியமான படிப்பாகும். மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளை காப்பாற்றும் முயற்சியில் உரிய நேரத்தில் தக்க மருந்தை பெறுவதற்கு மருந்தியல் படிப்பு படித்தவர்கள் வேண்டும். மருத்துவ பிரதிநிதி மற்றும் மருந்தாளுநர் எனும் பணிகளை செய்ய இந்த படிப்பு அவசியம்.

கல்வித்தகுதி

நியூஸ் டூ தேர்வில் இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் படிப்பில் இளங்கலை படிப்பு ஆகும் இந்த படிப்பு நான்கு ஆண்டுகாலம் ஆகும்

வேலைவாய்ப்புகள் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளாக இருக்கலாம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் ஆக இருக்கலாம் மருந்து ஆய்வகங்களில் பணிபுரியலாம்

டி ஃபார்ம்

டி ஃபார்ம் எனப்படுவது இரண்டு வருட பட்டப்படிப்பு ஆகும்.

வேலைவாய்ப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பை பெறலாம்.

மருத்துவர் தொழிற்சாலையில் பணிபுரியலாம் மருந்து கடை தொடங்கலாம்.

Pharmacy Colleges in Tamilnadu

 1. JSS College of Pharmacy, Ooty
 2. Madras Medical College, Chennai
 3. PSG College of Pharmacy, Coimbatore
 4. SRM College of Pharmacy, Kattankulathur
 5. Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai
 6. Madurai Medical College, Madurai
 7. Annamalai University, Annamalai Nagar
 8. KMCH College of Pharmacy, Coimbatore
 9. KK College of Pharmacy, Chennai
 10. Vels University – Vel’s Institute of Science Technology and Advanced Studies
 11. CL Baid Metha College of Pharmacy, Chennai
 12. JKKN College of Pharmacy – JKK Nattraja College of Pharmacy
 13. Vinayaka Mission’s College of Pharmacy, Salem

ALL THE BEST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here