மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவுக்கும் படையெடுத்து நுழைந்தபோது யுனானி மருத்துவம் அறிமுகம் ஆனது மேகலா என் மன்னன் மருத்துவத்தை பெரிதும் நம்பியிருந்த தான் பண்டைய பாரதத்தில் சித்த வைத்தியம் மற்றும் அத்துடன் யுனானி மருத்துவம் முக்கியமான மருந்துகளாக திகழ்ந்தது.
Table of Contents
படிப்பில் விவரம்
யுனானி மருத்துவத்திற்கான இளநிலை பட்டம் பெற வேண்டும் இப்படிக்கு ஐந்தரை ஆண்டு காலம் ஆகும்.
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு வரையில் உருது மொழியை பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும். அல்லது உருது அரபி பசுபிக் ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றினை பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பில் ஆவது பயன்படுத்த வேண்டும். அல்லது சென்னை பல்கலைக்கழக அப்ஸல் உலமா தேர்வில் தேர்ச்சி அல்லது அதில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்புகள்
- இனி மருத்துவ படிப்பை முடித்தவர்கள் யுனானி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியலாம் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்களாக பணியாற்றலாம்.
Unani Medical Collages in Tamilnadu
மேற்படிப்புகள்
யுனானி மருத்துவ படிப்பில் முதுநிலைப் பட்டப் படிப்பு உண்டு அவற்றுள் லிமுல் அட்வியா மோலிஜாட் குல்லிக்யாட் போன்ற சிறப்பு படிப்புகள் உண்டு.