ஹோமியோபதி | Homeopathy

ஹோமியோபதி மருத்துவம் இம்முறை மருத்துவமாகும் ஹோமியோபதி மருத்துவம் மற்ற மருத்துவ முறைகளான அலோபதி ஆயுர்வேதம் இனி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இணையான மருத்துவம் பதினெட்டாம் நூற்றாண்டில் சாமுவேல் என்ற அலோபதி மருத்துவரால் அலோபதி மருத்துவ முறையில் நிகழும் பக்க விளைவுகளை நீக்கக்கூடிய வேறு ஒரு மருத்துவ முறையை அவர் கண்டுபிடிக்க விரும்பி மேற்கண்ட முயற்சியின் பயனாக பிறந்தது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி உள்ளது இந்த மருத்துவமாகும் ஹோமியோபதி மருத்துவம் கலை மற்றும் அறிவியல் சார்ந்தது ஹோமியோபதி மருத்துவத்தில் சிறப்பு வரவேற்பும் உள்ளது.

பாடத்தின் தன்மையும் படிப்பும்

ஹோமியோபதி மருத்துவர் ஆக வேண்டுமென்றால் ஓமியோபதி மெடிசின் அண்ட் சர்ஜெரி என்ற இளநிலை பட்டம் பெற வேண்டும்.

இப்படிப்பின் காலம் ஐந்தரை ஆண்டுகள் ஆகும் நான்கரை ஆண்டு வகுப்பு படிக்கும் ஒரு ஆண்டு பயிற்சியும் தரப்படுகின்றன.

கல்வித்தகுதி

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள்

 • அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றலாம்.
 • மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் மூலம் ஹோமியோபதி மருத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.
 • மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஹோமியோபதி க்காக செய்துள்ள அங்கீகாரம் அறிவிப்பின்படி அலோபதி மருத்துவர் களுக்கு இணையாக ஹோமியோபதி மருந்துகள் பணி வாய்ப்பு பெறலாம்.
 • இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் ஹோமியோபதி மருந்துகள் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

Homeopathy Colleges in Tamilnadu

 1. Vinayaka Mission’s Homoeopathic Medical College and Hospital, Salem
 2. Government Homoeopathic Medical College, Madurai
 3. Sarada Krishna Homoeopathic Medical College, Kulasekharam
 4. Martin Homoeopathy Medical College and Hospital, Coimbatore
 5. Sri Sairam Homoeopathy Medical College and Research Centre, Chennai
 6. White Memorial Homoeo Medical College, Kanyakumari
 7. RVS Homoeopathic Medical College and Hospital, Sulur
 8. Sivaraj Homoeopathic Medical College and Research Institute, Salem
 9. Venkateswara Homoeopathic Medical College and Hospital, Chennai
 10. Maria Homeopathic Medical College and Hospital, Kanyakumari

மேர்படிப்புகள்

சில கல்லூரிகள் எம்.டி ஹோமியோபதி முதுநிலை பட்டப் படிப்பையும் நடத்தி வருகின்றன.

ALL THE BEST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here