கணினிப்பொறியியல் | Computer Engineering Course
கணினிக் கல்வி மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம்: +2 வில் கணினி அறிவியல் பாடம் எடுத்துப் படிக்கும் மாணவர்களாலும் கம்ப்யூட்டர் படிப்புகளில் ஆர்வமுள்ள பெரும்பாலான மாணவர்களாலும் தேர்ந்தெடுக்கும் படிப்பு பி.எஸ்சி . , கணினி அறிவியல் , கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் , ஹார்டுவேர் ஆகியவற்றின் அடிப்படை விவரங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன . …