பழங்கள் | Fruits
பூக்களிலிருந்து பழங்கள் பெறப்படுகின்றன. பூக்கும் தாவரத்தில் சூற் மற்றும் அருகில் உள்ள திசுக்கள் முதிர்ந்து பழங்கள் ஆகின்றன. பெரும்பாலான பழங்கள் சதைப்பிடிப்புடன் உள்ளன. பழுத்தலின் போது இனிப்பு சுவை மற்றும் ருசிக்கத்தக்க வகையில் நறுமணமும் பெற்றுள்ளது. பழங்கள் நோய்களை தடுப்பதற்கான ஆரோக்கியமான பலன்களை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் காய்களும் பழங்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் உட்கொள்ளுவதால் நாட்பட்ட …