Football Mistakes and Immoral Behavior in Tamil
தெரியாமல் செய்வதைத் (Unintentional) தவறு என்றும் வேண்டுமென்றே செய்வதைக் (Intentional) குற்றம் (Offence) என்றும் கொள்வோம். பத்து குற்றங்கள் (Ten offences) 1) எதிராளியை உதைத்தல், உதைக்க முயலுதல். 2) எதிராளியின் காலை இடறி விடுதல் அதாவது கால்களை உபயோகித்து அவரைத் தட்டிக் கீழே விழச் செய்தல், அல்லது செய்ய முயலுதல், அல்லது முன்னாலோ அல்லது …