நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு | Aquaculture

நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு | Aquaculture

நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு (Aquaculture) என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நீர்வாழ் உயிரிகளான மீன்கள், இறால்கள் (ப்ரான்ஸ்), சிறிய வகை இறால்கள் அல்லது கூனி இறால்கள், நண்டுகள், பெருங்கடல் நண்டுகள் (லாப்ஸ்டர்), உண்ணத்தகுந்த சிப்பிகள், முத்துச் சிப்பிகள் மற்றும் கடல் களைகள் போன்றவற்றை கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறிப்பிட்ட தகுந்த சூழலில் நவீன மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி …

Read more

நீர் மறுசுழற்சி | Water recycling

நீர் மறுசுழற்சி | Water recycling

மழை நீர் சேகரிப்பு தவிர, நீரை மறுசுழற்சி செய்வதும் நீரைப் பாதுகாப்பதற்கான முக்கியமான உத்தியாகும். மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன் தரக்கூடிய நோக்கங்களுக்காக, மீண்டும் பயன்படுத்துவதே நீர் மறுசுழற்சி ஆகும். விவசாயம் மற்றும் இயற்கைப் பாசனங்கள், தொழிற்சாலைச் செயல்முறைகள், கழிவறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் நிலத்த டி நீரின் அளவினை அதிகப்படுத்தல் ஆகியவற்றில் …

Read more

நீர் பாதுகாப்பு | Water protection

நீர் பாதுகாப்பு | Water protection

நீர் ஆதாரங்களை சரியானமுறையில் சேமித்து, கட்டுப்படுத்தி, நிர்வகிப்பதே நீர் பாதுகாப்பு எனப்படும். மேலும் மனிதனின் தற்போதைய மற்றும் எதிர்கால த் தேவைகளைச் சந்திப்பதற்கும், நீர்க்கோ ளத்தைப் பாதுகாப்பதற்குமான செயல்பாடுகளும் இதில் உள்ளடங்கியுள்ளன. நீர்ப்பாதுகாப்பின் முக்கியத்துவம்: நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. போதுமான அளவு பயன்படுத்தக் கூடிய நீரான து நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுகிறது. நீர் …

Read more