பொறியியல் கல்வி | Engineering Courses In Tamilnadu
பொறியியல் கல்வி: மருத்துவப் படிப்பிற்கு அடுத்ததாக சிறப்பு பெற்றுள்ளது பொறியியல் கல்வியே ஆகும். பொறியியல் கல்வி , கீழ்க்காணும் பல நிலைகளில் வழங்கப்படுகிறது . தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்தியா முழுவதும் பரவலாக வழங்கப்படுவது அடிப்படையான குறைந்த நிலைப் பொறியியல் கல்வியாகும் . பாலிடெக்னிக்குகளில் வழங்கப்படும் டிப்ளமோ பாடத்திட்டம் இதன் அடுத்த நிலை பொறியியல் கல்வியாகும் இப்படிப்பின் …