சித்த மருத்துவம் | Siddha Medicine Colleges in Tamilnadu

சித்த மருத்துவம் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்கள் சேர்த்து வைத்த மாபெரும் சொத்தாகும் நம் மண்ணில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி நோய்களிலிருந்து மக்களைக் காக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்தில் உள்ளது சித்த மருத்துவம் பல கொடிய நோய்களை தீர்க்கும்.

படிப்பு விவரம்

சித்த மருத்துவத்தில் பேச்சு கிளாஸ் சிட்த மெடிசின் அண்ட் சர்ஜரி என்ற படிப்பு தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றது. இப்படிப்பு ஐந்தரை ஆண்டு காலம் ஆகும். இதில் நான்கரை ஆண்டு காலம் வகுப்பறை படிப்பும் ஓராண்டு சிகிச்சைக்கான பயிற்சியும் நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி சித்த மருத்துவ படிப்பிற்கு இயற்பியல், வேதியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை பயின்று பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சித்த மருத்துவத்தில் மருத்துவ குறிப்புகள் தமிழ் பாடல்கள் ஆக இருப்பதால் தமிழ்மொழி படித்திருக்க வேண்டும்.

Siddha Medicine Colleges in Tamilnadu

  1. RVS Siddha Medical College, Coimbatore
  2. Sri Sairam Siddha Medical College and Research Centre, Chennai
  3. Sivaraj Siddha Medical College, Salem
  4. ATSVS Siddha Medical College and Hospital, Kanyakumari
  5. Velumailu Siddha Medical College and Hospital, Sriperumbudur

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here